இவர்களில் 06 பேர் கடற்படை வீரர்கள் என்றும் மற்றுமொருவர் கடற்படை வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 804 ஆக உயர்வடைந்துள்ளது.
0கருத்துகள்