பொதுத்தேர்தல் திகதிக்கு எதிரான மனு அடுத்த வாரம் விசாரணைக்கு!
By -Rihmy Hakeem
மே 11, 2020
0
பொதுத் தேர்தல் நடாத்தும் திகதிக்கு (ஜூன் 20) எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, மே மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.