முகப்பு இலங்கை கண்டி, உடதலாவின்னை கிராமத்தில் வெள்ளப்பெருக்கு! கண்டி, உடதலாவின்னை கிராமத்தில் வெள்ளப்பெருக்கு! By -Rihmy Hakeem மே 09, 2020 0 கண்டி மாவட்டத்தின் பாததும்பரை பிரதேச சபைக்குற்பட்ட உடத்தலவின்னை கிராமத்தில் இன்று (09) அடைமழை காரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் வியாபார நிலையங்களுக்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது தகவல் எம்.என்.எம்.நாஸீர் உடத்தலவின்னை Tags: இலங்கை Facebook Twitter Whatsapp புதியது பழையவை