இலங்கை சுயாதீன ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கு, ஒருதொகுதி பாதுகாப்பு ஆடைகளை இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர்கள் சங்கம் வழங்கியது.
விளையாட்டுத்துறை அமைச்சின் வளாகத்தில் வைத்து, இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ராம் கிரிஷ் இதனை வழங்கினார்.
கொரோனா பாதிப்புள்ள பகுதிகளுக்கு செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில், குறித்த ஆடைகள் கையளிக்கப்பட்டன.
#SFJF