முகப்பு பிரதான செய்திகள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார் By -Rihmy Hakeem மே 26, 2020 0 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (55 வயது) காலமானார். சுகயீனம் காரணமாக தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே அவர் காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை