கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து பூரண சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை, 916 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் 462 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)