அதிகளவான இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காக பதிவு செய்துள்ளனர் - வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

Rihmy Hakeem
By -
0
கொரோனா வைரஸ் பரவலையடுத்து 143 நாடுகளிலுள்ள 38,983 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்து அதற்காக தங்களை பதிவுசெய்துள்ளனர்  என  வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.  
சென்ற ஏப்ரல் 21 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதியில் 3,600 பேர் நாட்டுக்கு மீள அழைத்து வரப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)