பிறந்த குழந்தை மீது பாய்ந்த இரு துப்பாக்கி குண்டுகள் - உயிர் தப்பியது எப்படி?

Rihmy Hakeem
By -
0
ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றின் மீது ஆயுதத்தாரிகள் நடத்திய தாக்குதலில் அதற்கு சற்று முன்னர் பிறந்த குழந்தை ஒன்றின் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்தன.
மண்ணில் பிறந்தவுடனேயே இரண்டு குண்டுகளை தாங்கிய அந்த குழந்தை உயிர் பிழைத்தது எப்படி என்பதை விளக்குகிறது இந்த காணொளி.வ

நன்றி - பிபிசி

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)