இன்றைய தினம் (15) இலங்கையில் இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1896 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் கொரோனா தொற்று இனங்காணப்பட்டவர்களில் 06 பேர் மாலைதீவில் இருந்தும், ஒருவர் பங்களாதேஷில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் என்று தெரிய வருகிறது.