2019 ஜனவரி முதல் இதுவரை 19,091 வழக்குகள் நிறைவு!

Rihmy Hakeem
By -
0

2019 ஜனவரி - 2020 மே காலப்பகுதியில் மாத்திரம் 19,091 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2020 இல் 10,785 குற்றப்பத்திரிக்கைகள் நாட்டின் மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)