சீனாவிடமிருந்து இலங்கைக்கு 600 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள்

Rihmy Hakeem
By -
0

சீன அரசாங்கம் 600 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் உட்பட சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் இவற்றை அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சியிடம் கையளித்தார். 
இலங்கைக்கு சீனா நீண்டகாலமாக உதவி வருவதாக நிகழ்வில் கருத்து வெளியிட்ட அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)