கருணா சிஐடி இல் ஆஜரானார்!

Rihmy Hakeem
By -
0

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்று முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
 
அண்மையில் ஊடகமொன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)