முகப்பு விளையாட்டு சஹீட் அப்ரிடிக்கு கொரோனா ; பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் சஹீட் அப்ரிடிக்கு கொரோனா ; பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் By -Rihmy Hakeem ஜூன் 13, 2020 0 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சஹீட் அப்ரிடிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அவர் இத்தகவலை தன்னுடைய உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஊடாக அறிவித்துள்ளதுடன் தனக்காக பிரார்த்திக்குமாறு ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். Tags: கொரோனாவிளையாட்டு Facebook Twitter Whatsapp புதியது பழையவை