அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது

Rihmy Hakeem
By -
0

ஆட்பதிவு திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வேலைதிட்டத்துக்கு அமைய, அமைய குறித்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)