கடந்த வருடம் O/L பரீட்சை எழுதிய மாணவர்கான விஷேட அறிவித்தல்
By -www.paewai.com
ஜூன் 29, 2020
0
கல்வி பொதுத்தராதர சாதாணதர பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 17 திகதி அல்லது அதற்கு முன்னர் தபால் ஊடாக அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.