கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தினை கடந்தது
By -Rihmy Hakeem
ஜூலை 19, 2020
0
உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது.
கடந்த 100 மணி நேரத்தில் உலக அளவில் 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 77 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.