பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சஜித் மஹிந்தவுக்கு அழைப்பு

Rihmy Hakeem
By -
0

நாட்டின் பொருளாதாரத்தில் வெற்றி பெரும் வேலைத்திட்டம் தொடர்பில் தம்முடன் பகிரங்க விவாதமொன்று வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
கலவான பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே சஜித் பிரேமதாச இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)