பாட்டலியை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

www.paewai.com
By -
0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

2016 ஆம் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவரை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)