வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல முடியாத உடற்றகுதியீனமுற்றவர்களுக்கு விசேட போக்குவரத்து வசதி! (விபரம்)
By -Rihmy Hakeem
ஜூலை 07, 2020
0
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் போது வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல முடியாத உடற்றகுதியீனம் உற்றவர்கள் விசேட போக்குவரத்து வசதிகளுக்காக விண்ணப்பிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: