கடனுதவி கோரி இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த ஆவணம் கைச்சாத்திடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய மத்திய வங்கி இலங்கையுடன் பணப் பரிமாற்றிக்கொள்ளும் ஆவணத்தில் கையொப்பம்
By -
ஜூலை 24, 2020
0
Tags: