குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் புதிய பொலிஸ் பிரிவு
By -www.paewai.com
ஜூலை 19, 2020
0
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் ´சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு´ என்ற புதிய பொலிஸ் பிரிவு ஒன்றை எதிர்வரும் சில நாட்களுக்குள் நிறுவப்பட திட்டமிட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இன்று (19) இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.