பாலித தெவரப்பெரும மீது தாக்குதல்!

www.paewai.com
By -
0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரின் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

அதன்படி, அவர் இன்று (22) பிற்பகல் களுத்துறை, நாகொடை வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)