முகப்பு பிரதான செய்திகள் வெள்ளவத்தையிலுள்ள கடைத் தொகுதியொன்றில் பாரிய தீ! வெள்ளவத்தையிலுள்ள கடைத் தொகுதியொன்றில் பாரிய தீ! By -Rihmy Hakeem ஜூலை 05, 2020 0 வௌ்ளவத்தை டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை பிரதேசத்தில் உள்ள கடைத் தொகுதி ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுகிறதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை