தேர்தல் சுகாதார வழிகாட்டுதல்களில் சிலவற்றுக்கு மாத்திரம் அனுமதி
By -www.paewai.com
ஜூலை 17, 2020
0
சுகாதார அமைச்சின் செயலாளரால் பொதுத் தேர்தல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களில் தேர்தல் கூட்டங்கள், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் அலுவலகங்கள் தொடர்பில் மாத்திரம் சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயவர்தன இதனை தெரிவித்தார்.