வாக்களிப்பதற்கான நடமாடும் சேவை நடைபெறாது!

www.paewai.com
By -
0

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோர் வாக்களிப்பதற்காக எதிர்வரும் 31 ஆம் திகதி நடத்தப்படவிருந்த நடமாடும் சேவை திட்டமிட்டவாறு நடைபெற மாட்டாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)