இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் இராஜினாமா
By -www.paewai.com
ஜூலை 29, 2020
0
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் கே. மதிவாணன் தனது பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிக்கட் நிர்வாகத்திடம் வெளிப்படை தன்மையின்மையே தான் அவ்வாறு இராஜினாமா செய்வதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.