முகப்பு பிரதான செய்திகள் முன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது! முன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது! By -Rihmy Hakeem ஜூலை 31, 2020 பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை