PHI சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து டெங்கு ஒழிப்பு உதவியாளர் சங்கமும் கொவிட் 19 கடமைகளில் இருந்து விலகுவதாக அறிவிபபு

Rihmy Hakeem
By -
0

பொதுச் சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அகில இலங்கை டெங்கு ஒழிப்பு உதவியாளர் சங்கம் ஆதரவு வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் செயற்பட்ட டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் அனைத்து கடமைகளில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)