இலங்கையில் மேலும் 23 பேருக்கு கொரோனா!

Rihmy Hakeem
By -
0

 மேலும் 23 கொரோனா நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த 23 கைதிகளுக்கு இன்றைய தினம் கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)