19 தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியானது

Rihmy Hakeem
By -
0

 



தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட 19 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியாகியுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த 17 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் இலங்கை தமிழ் அரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கிடைத்த தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)