பரபரப்பை ஏற்படுத்தி வரும் "CHINA" என்ற வடிவிலான ஹம்பாந்தோட்டை கட்டிடம்

Rihmy Hakeem
By -
0

 ‘சீனா’ என்ற வார்த்தையின் வடிவத்தில் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தைக் காட்டும் செயற்கைக்கோள் படம் சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவல - சூரியவெவ வீதியில் அமைந்துள்ள சீனாவின் இலங்கை துறைமுக சேவையால் நிர்வாகிக்கப்படும் கட்டிடமொன்றே இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.google.com/maps/place/China+SLK+Harbour+Service,+Mirijjawila-Sooriyawawa+Rd,+Hambantota/@6.1327263,81.0768989,779m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x3ae6bc9ce92d2d79:0xc10414416c10abe5!8m2!3d6.1327263!4d81.0790876


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)