35 இராஜாங்க அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர் (விபரம்)

Rihmy Hakeem
By -
0

 

35 இராஜாங்க அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்ற 19 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த நியமனங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் (24) வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)