கட்சிகள் பெற்றுக் கொண்ட மேலதிக ஆசனங்களின் எண்ணிக்கை

www.paewai.com
By -
0
2020 ஆம் ஆண்டு பொதுத் ​தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக் கொண்ட மேலதிக ஆசனங்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 மேலதிக ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி 7 ஆசனங்களும் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் அபே ஜன பல கட்சி போன்றவற்றிகு தலா ஒரு ஆசனம் வீதம் கிடைக்கப்பெற்றுள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)