சிறைச்சாலைக்கு ஹெரோயின் கொண்டு சென்ற பூனை பிடிபட்டது

Rihmy Hakeem
By -

ஹெரோயின் போதைப் பொருளை கழுத்தில் கட்டி வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்ப தயாராக வைக்கப்பட்டிருந்த பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய குறித்த பூனை பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(அததெரண)