கேகாலை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

www.paewai.com
By -
0
2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான கேகாலை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 5 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் கேகாலை மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

கனக ஹேரத் - 128,592 வாக்குகள்

ரஞ்சித் சியாபலாபிட்டிய - 103,300 வாக்குகள்

தாரக பாலசூரிய - 96,763 வாக்குகள்

ராஜிகா விக்ரமசிங்க - 68,802 வாக்குகள்

துஷ்மன்த மித்ரபால - 58,306 வாக்குகள்

சுதத் மஞ்சுல - 45,970 வாக்குகள்

உதயகாந்த குணதிலக - 46,628 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி

கபீர் ஹசீம் - 58,716 வாக்குகள்

சுஜித் சஞ்சய - 28,082 வாக்குகள்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)