மாத்தளை மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஜனக பண்டார தென்னகோன் - 73,296 வாக்குகள்
நாலக பண்டார கோட்டோகொட - 71,404 வாக்குகள்
பிரமித பண்டார தென்னகோன் - 67,776 வாக்குகள்
ரோஹண திஸாநாயக்க - 50,368 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி
ரோஹினி குமாரி கவிரத்ன - 27,587 வாக்குகள்