தனது பதவிக் காலத்தில் இலங்கை வருத்தத்துக்கு உள்ளாகாத வகையில் பார்த்துக்கொள்வதாக பிரதமர் தெரிவிப்பு!

Rihmy Hakeem
By -
0

 பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீதும், தன் மீதும் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு கௌரவம் அளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

செழிப்பினை நோக்கிய தனது கொள்கை அறிக்கைக்கு பெரும்பான்மையானவர்களின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்த பிரதமர், தனது பதவிக் காலத்தில்  இலங்கை வருத்தத்துக்கு உள்ளாகாத வகையில் பார்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு இதனைக் அவர் குறிப்பிட்டுள்ளார்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)