பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஒரு ட்விட்டர் பதிவை இட்டுள்ளார்.
எனக்கு காதலிக்க கற்று கொடுத்த காதலன். என் இளமை முழுக்க என்னோடு வாழ்ந்த நண்பன். இன்றும் என் கடந்த கால நினைவுகளை மீட்பவன். நிகழ்கால துன்பங்களை கொலை செய்யும், கொலைகாரன். நீ நீடு வாழ்க! #SPB #lka https://t.co/3Cvfne7pUb