கொரோனாவில் இருந்து மீண்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!
By -
ஆகஸ்ட் 24, 2020
0
பிரபல தென்னிந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மகன் எஸ்.பி.பி சரண் கூறியுள்ளார்.