இதன் அடிப்படையில் புத்தளம் மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,
ஶ்ரீங்கா பொதுஜன பெரமுன
சனத் நிஷாந்த பெரேரா - 80,082
பிரியங்கர ஜெயரத்ன - 74,425
அருந்திகா பெர்னாண்டோ - 70,892
சிந்தக அமல் மாயாதுன்ன - 46,058
அசோக பிரியந்த - 41,612
ஐக்கிய மக்கள் சக்தி
ஹெக்டர் அப்புஹாமி - 34,127
நிரோஷன் பெரேரா - 31,636
முஸ்லிம் தேசிய கூட்டணி
அப்துல் அலி சப்ரி - 33,509