ஊடகவியலாளர்களினது தகவல்களை சேகரிக்கும் வெகுஜன ஊடக அமைச்சின் திட்டத்தில் இதுவரை தமது தகவல்களை பதிவு செய்ய தவறியோருக்கு அவற்றை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் தகவல்களை பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிப்பு
By -
ஆகஸ்ட் 24, 2020
0