பொதுத் தேர்தல் : மாத்தறை மாவட்ட உத்தியோகபூர்வ முடிவுகள்

Rihmy Hakeem
By -
0

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மாத்தறை மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 352,217
ஐக்கிய மக்கள் சக்தி - 72,811
தேசிய மக்கள் சக்தி - 37,065
ஐக்கிய தேசிய கட்சி - 7,631

SLPP 6 SEATS
SJB 1 SEAT

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)