ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளது – ஜனாதிபதி அறிவிப்பு

www.paewai.com
By -
0
இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு வலுவான நாடாளுமன்றத்தை ஸ்தாப்பது பற்றிய நம்பிக்கையையும் ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)