முகப்பு பிரதான செய்திகள் NPP இன் தேசியப்பட்டியலுக்கு கலாநிதி ஹரினி NPP இன் தேசியப்பட்டியலுக்கு கலாநிதி ஹரினி By -Rihmy Hakeem ஆகஸ்ட் 12, 2020 0 தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கலாநிதி ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த பொதுத்தேர்தலில் அக்கட்சிக்கு தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த இடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags: அரசியல்பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை