SLPP 146 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி!

Rihmy Hakeem
By -
0

Manthiri.lk இணையத்தளத்தின் விபரம் படி 2020 பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 146 ஆசனங்களைப் பெற்று பெரு வெற்றியீட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 03 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)