கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 32 பேருக்கு கொரோனா!

Rihmy Hakeem
By -
0

 நேற்றைய தினம் (31) 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,049 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட 37 தொற்றாளர்களில் 32 பேர் கட்டாரில் இருந்தும், மூவர் இந்தியாவில் இருந்தும், இருவர் எமிரேட்ஸில் இருந்தும் நாடு திரும்பி தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)