வீடொன்றின் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் பலி!

Rihmy Hakeem
By -
0

 


சீரற்ற வானிலை  காரணமாக, வீடொன்றின் மீது கித்துல் மரமொன்று முறிந்து விழுந்ததையடுத்து, வீட்டிலிருந்த  59 வயதுடைய பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.

 காலி-பொனவிஸ்டா பகுதியில், நேற்றைய தினம் (06) குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)