தேசியப்பட்டியலுக்கு இதுவரை எவரையும் நியமிக்கவில்லை : ஐதேக மறுப்பு அறிக்கை

Rihmy Hakeem
By -
0

 


ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் வெற்றிடத்திற்கு இதுவரை எவரையும் நியமிக்கவில்லை என அக்கட்சி தெரிவித்துள்ளது.

தேசியப்பட்டியல் உறுப்பினர் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)