காடழிப்பு தொடர்பில் முறைப்பாடு செய்ய விஷேட இலக்கம் அறிமுகம்!

Rihmy Hakeem
By -
0

 


வன விலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு தொடர்பில் முறைப்பாடுகளை வழங்குவதற்காக 1992 எனும் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் மூலம் காட்டிற்கு தீ வைத்தல், காடழித்தல், வேட்டையாடுதல் மற்றும் பொறி வைத்தல் போன்றவை தொடர்பில் முறைப்பாடுகளை செய்ய முடியும் என்றும் 24 மணி நேரமும் குறித்த சேவை இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)