மேலும் 263 பேருக்கு கொரோனா!

Rihmy Hakeem
By -
0

 


 மேலும் 263 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 36 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)